பெண்ணாக மழையில் நனைந்த போது, சேலையை தனக்காக தலையில் போற்றிக்கொண்டவள்..!!!
தாயாக மாறியதும், தன் பிள்ளைகளுக்காக போற்றிவிடுகிறாள்...!!!
எந்த பெண்ணும் தாய் எனும் ஸ்தானம் பெறுவது குழந்தையை பெற்று கொள்வதால் முடிவதில்லை...!!!
அவள் வாழ்க்கை முடியும் வரை அனைத்தையும், அவளுக்கு தாய் ஸ்தானம் கொடுத்த பிள்ளைகளுக்காக தியானம் செய்வதிலையே அமைந்துள்ளது...!!!
அவள் வாழ்க்கை முடியும் வரை அனைத்தையும், அவளுக்கு தாய் ஸ்தானம் கொடுத்த பிள்ளைகளுக்காக தியானம் செய்வதிலையே அமைந்துள்ளது...!!!