நான் கவிஞனும் அல்ல !! நான் படைப்பது கவிதையும் அல்ல !! என் மனதில் தோன்றும் உணர்வுகளை வார்த்தை வடிவில் சேகரித்து கொள்கிறேன், என்றோ ஒரு நாள் இதை படிக்கையில் கிடைக்கபோகும் ஆனந்தத்தை எதிர்பார்த்து. உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன், ஏதேனும் குறைகள் இருந்தால் தெளிவுபடுத்துங்கள் நிறைகள் ஆக்கிக்கொள்கிறேன்...!! :-) :-) வார்த்தைகள் ஆயிரம், அதில் அர்த்தங்கள் கோடி..!! என் கனவு துளிகளை காவியமாய் பதிவிடுகிறேன்..!!! :-) என்றும் உங்கள் அன்பில்..! :-)
Really very nice bro..
ReplyDeleteThanks akka :-) :-)
Delete