Pages

Monday, February 20, 2017

கனவு #16 - மாலை வணக்கம்




மாலை மலர்ந்திட !
மழையும் விரைந்திட !!
அன்பு மழலை கொஞ்சும், அழகை ரசித்திட கண்கள் இரண்டு போதாது !!
அந்த குஞ்சும் கொஞ்சிட, என் நெஞ்சம் தாங்காதே..!!

இயற்கையே நீ தான் அழகு..!!!

No comments:

Post a Comment