Pages

Wednesday, February 1, 2017

கனவு #3 - அவள் கண்ணீர்

அவள் கண்ணீர்




கண் இமைகள் கண்ணீரைத் தடுத்த போது,
கண்ணீர் நிற்கவில்லை...!!!
என் கண்கள் கலங்ககண்டு,
அவள் கண்ணில் கண்ணீர் தேம்ப,
என் கண்ணீர் நின்றதடா...!!!!






No comments:

Post a Comment