Pages

Thursday, February 2, 2017

கனவு #8 - பெற்றோர் மனம்

பெற்றோர் மனம் 



தொட்டில் கட்டியவளுக்கும், தோளில் சுமந்தவர்க்கும்...!!!
கட்டில் போட்டு சுமை இல்லாமல் பார்த்துக்கொள்ள துணிவில்லை என்றாலும்
ரோட்டில் விட்டு வேடிக்கை பார்க்காதே..!!! 
உன் குழந்தைகளும் உன்னை தானே பின்பற்றும்..!! 



No comments:

Post a Comment