இளைஞர் படை சூல, கோட்டைகள் நடு நடுங்க..!!
பணத்தை வெல்லும் படை தோன்றும்..!!
எத்தனையோ கருவி உண்டு அத்தனையும் மண்டி இடும்,
புது கருவி ஒன்றுருவாகும், அதுவே அருவியாய் ஓடும் இங்கே...!!
ஜாதி மதம் மறையும் இங்கே..!! மக்கள் எனும் புது உணர்வு பிறக்கும்..!!
வேற்றுமைகள் பல இருக்கும், அதில் ஒரு ஒற்றுமையாய் ஒன்று திகழும்..!!
வீதிக்கு நான் வரும் காலம் முடியும்...!! விதியோ அதை நடத்தி வைக்கும்...!!
தமிழ் என்ற ஓர் வார்த்தை, உலகமெங்கும் தலை தூக்கும்..!!
நிமிர்ந்து தானே நான் ரசிப்பேன் அந்நாளை..!!
தமிழன்

No comments:
Post a Comment