Pages

Wednesday, February 1, 2017

கனவு #5 - காதல் மாயை !!!

காதல் மாயை !!!

கருமேகங்கள் சூழ, இடியும் மழையும் ஆக கனவுகள் கண்ட என் வாழ்வில், 
வானவில் ஆக வந்தவளே...!!!
உன் அழகிய நிறங்கள் மீது காதல் கொண்டேன், 
ஐந்து நிமிடம் தோன்றி மறைந்து போகும் உன் இயற்கை அறிய மறந்தேன்...!!
தினமும் கனவில் நீ மட்டுமே இருக்க வேண்டும் என்று என்னையே நான் ஏமாற்றி கொள்கிறேன்...!!!



No comments:

Post a Comment