Pages

Thursday, February 2, 2017

கனவு #9 - விடியலே வா வா....!!




விடியலே வா வா....!! ஓடி ஆடி வா வா...!!
நான் விழித்திட , நீ ஓடி வா..!!
இமைகள் அடித்து, விழிகள் ஒளிர உன்னை நான் காண நீ ஓடி வா..!!
என் தோட்டம் மலர்ந்திட ஓடி வா..!!
வந்தவனே , உன்னோடு சேர்ந்து இன்றைய தினம் முழுதும் ஒளிர்ந்திட வாழ்த்தி செல்...!!!!
இனிய காலை வணக்கம்..!!

2 comments: